Thursday, June 24, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/06/25/large/685899.jpgதிருப்போரூர் பேரூராட்சியில் பாதாள சாக்கடை பணிகளை ஆட்சியர் ஆய்வு: விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

திருப்போரூர் பேரூராட்சியில் பாதாள சாக்கடை பணிகள் 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ள நிலையில், அதை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் பேரூராட்சியில் ரூ.42 கோடி செலவில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் இணைந்து கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் முதல் பாதாள சாக்கடை பணிகளை மேற்கொண்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...