Thursday, July 1, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/02/large/688409.jpgபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஜூலை 7 முதல் காங்கிரஸ் கையெழுத்து இயக்கம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஜூலை 7 முதல் காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்த மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டம் ராயப்பேட்டையில் நேற்று மாலை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சிவ.ராஜசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து சைக்கிள் யாத்திரை நடத்துவது, பெட்ரோல் விற்பனை நிலையங்கள் முன்பு ஜூலை 7 முதல் 17-ம் தேதி வரை கையெழுத்து இயக்கம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...