
சென்னை ரேஸ் கிளப் தலைவராக தொழிலதிபர் எம்ஏஎம்ஆர் முத்தையா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நேற்று முன்
தினம் நடைபெற்ற ஆண்டு பொதுக்கூட்டத்தில் அவர் கிளப்பின் தலைவர் மற்றும் மூத்த ஸ்டூவர்டாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் விவரம்:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்