Sunday, July 4, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/05/large/689610.jpg‘இந்து தமிழ் திசை’, லிம்ரா நிறுவனம் சார்பில் சிறந்த மருத்துவர்களுக்கு ‘மருத்துவ நட்சத்திரம் விருது’

தேசிய மருத்துவர் தினத்தையொட்டி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், லிம்ரா நிறுவனம் இணைந்து, தமிழகத்தில் சிறப்பான சேவையாற்றும் மருத்துவர்களுக்கு ‘மருத்துவ நட்சத்திரம் விருது’ வழங்கி கவுரவிக்க உள்ளன.

கரோனா போன்ற பெருந்தொற்று பரவல் காலத்திலும் மருத்துவர்கள் தன்னலம் கருதாமல் அர்ப்பணிப்போடு பணியாற்றி வருகின்றனர். அத்தகைய மருத்துவர்களை பாராட்டி சிறப்பிக்கும் விதமாக, ஜூலை 1-ம் தேதி தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு, மாவட்டத்துக்கு 5 மருத்துவர்கள் என தமிழகத்தின் 38 மாவட்டங்களில் இருந்தும் மருத்துவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு ‘மருத்துவ நட்சத்திரம் விருது’ வழங்கி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சிறப்பிக்க உள்ளது. இந்த நிகழ்வை லிம்ராஓவர்சீஸ் எஜுகேஷன் நிறுவனத்துடன் இணைந்து நடத்த உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...