Monday, July 5, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/06/large/689946.jpgமுதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திருவாரூர் வருகை

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர், முதல்முறையாக தனது சொந்த மாவட்டமான திருவாரூருக்கு இன்று (ஜூலை 6) மாலை வருகிறார்.

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று பிற்பகல் திருச்சி வரும் முதல்வர் ஸ்டாலின், அங்கிருந்து கார் மூலம் திருவாரூர் செல்கிறார். திருவாரூரை அடுத்த காட்டூரில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தாயார் அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்னர், அதே பகுதியில் நடைபெற்றுவரும் கலைஞர் அருங்காட்சியக கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்கிறார். அதன் பின்பு இரவு அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுக்கிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...