Tuesday, July 20, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/21/large/695572.jpgபட்டப்படிப்பு வரை தமிழில் படித்தோருக்கு 20% இடஒதுக்கீடு: குரூப் 1 தேர்வுக்கு விலக்கு கோரிய அரசின் மனு தள்ளுபடி

ஒன்று முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் பயின்றோருக்கு மட்டுமே 20 சதவீத இடஒதுக்கீடு சலுகை என்ற உத்தரவில் இருந்து,2020-ம் ஆண்டு குரூப் 1 தேர்வுக்குவிலக்குக் கோரி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தேர்வாணையத்தின் சார்பில் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2019-ல்நடத்திய குரூப் 1 தேர்வில் ஒன்றுமுதல் பட்டப்படிப்பு வரை தமிழ்வழிக் கல்வியில் பயின்றோருக்கு மட்டுமே அரசு வேலைவாய்ப்பில் அளிக்கப்படும் 20 சதவீத இடஒதுக்கீட்டுச் சலுகையை வழங்க வேண்டும் என கடந்த ஆண்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...