Tuesday, July 27, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/28/large/698096.jpgபுதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் மாற்றம்?

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த சூழலில், மாநில காங்கிரஸ் தலைவராக விரைவில் வைத்திலிங்கத்தை நியமிக்க அக்கட்சியின் தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுச்சேரி காங்கிரஸில் இருந்து பல கட்சிகள் உதயமாகியுள்ளன. குறிப்பாக காங்கிரஸில் முக்கியத் தலைவர்களாக இருந்த கண்ணன், ரங்கசாமி ஆகியோர் தனிக்கட்சி தொடங்கினாலும் பலர் கட்சியை விட்டு வெளியேறினாலும் காங்கிரஸ் தொடர்ந்து பலத்தை நிரூபித்து வந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...