Friday, July 23, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/24/large/696596.jpgசென்னை உட்பட 9 நகரங்களில் மின்சார பேருந்து இயக்க முடிவு

மத்திய அரசின் எனர்ஜி எஃபிஷியன்சி நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:

மத்திய அரசு 40 லட்சத்துக்கும் மேல் மக்கள் தொகை உள்ள 9 நகரங்களில் மின்சார பேருந்துகளை (எலக்ட்ரிக் பஸ்) இயக்க எனர்ஜி எஃபிஷியன்சி நிறுவனத்துக்கு அனுமதி வழங்கி உள்ளது. இதன்படி மும்பை, புனே, டெல்லி, பெங்களூரூ, அகமதாபாத், சூரத், சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா ஆகிய 9 நகரங்களில் மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...