Tuesday, July 13, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/14/large/693000.jpgஇலங்கை கடற்படையினரால் பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 9 படகுகளை அழிக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவு

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு பராமரிப்பின்றி சேதமடைந்த தமிழக மீனவர்களின் 9 படகுகளை அழிக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை கடற்படையினரால் கடந்த 5 ஆண்டுகளில் 300-க்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, 1,300-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களும் சிறை பிடிக்கப்பட்டனர். மீனவர்களின் பல்வேறுகட்டப் போராட்டங்களுக்குப் பின்னர் மத்திய,மாநில அரசுகளின் முயற்சிகளினால் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும், படகுகள் விடுவிக்கப்படுவதில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...