Monday, July 26, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/26/large/697461.jpgமுதல்வர் உட்பட தலைவர்கள் இரங்கல்: முதுபெரும் தமிழறிஞர் இளங்குமரனார் உடல் மதுரையில் அரசு மரியாதையுடன் அடக்கம்

முதுபெரும் தமிழறிஞா் புலவர் ரா.இளங்குமரனார் (94) மதுரையில் நேற்றுஇரவு காலமானார். அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று அடக்கம் செய்யப்பட்டது.

நெல்லை மாவட்டம், வாழவந்தாள்புரம் கிராமத்தில் பிறந்த இளங்குமரனார், தொடக்கத்தில் கரிவலம்வந்தநல்லூர் அரசுப் பள்ளியிலும், இதையடுத்து மதுரை திருநகரில் உள்ள முத்துத்தேவர் முக்குலத்தோர் பள்ளியிலும் தமிழாசிரியராக பணிபுரிந்தவர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...