Tuesday, July 6, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/07/large/690345.jpg‘இந்து தமிழ் திசை’, ஜெம் ஹாஸ்பிடல் வழங்கும் ‘நலமாய் வாழ...’; ‘புற்றுநோய் சிகிச்சை - அன்றும் இன்றும்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி- ஜூலை 11-ல் ஆன்லைனில் நடைபெறுகிறது

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் வீட்டிலேயே இருக்கும்மக்களுக்கு சுகாதார விழிப்புணர்வை வழங்கும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், தொடர்ந்து பல்வேறு இணைய வழியேயான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

அந்த வகையில், புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை உண்டாக்கும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும், ஜெம் ஹாஸ்பிடலும் இணைந்து வழங்கும் ‘நலமாய் வாழ...’ எனும் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சியில், ‘புற்றுநோய் சிகிச்சை – அன்றும் இன்றும்...’ எனும் தலைப்பில் ஆன்லைன் வழியே வரும் 11-ம் தேதி (ஞாயிறு)காலை 11 மணிக்கு நடக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...