Sunday, July 25, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/26/large/697261.jpgதாம்பரம் - கூடுவாஞ்சேரி 3-வது பாதையில் அடுத்த மாதம் முதல் ரயில் சேவை தொடக்கம்: பணிகள் நிறைவடைந்ததாக ரயில்வே அதிகாரிகள் தகவல்

தாம்பரம் - கூடுவாஞ்சேரி இடையே 3-வது புதிய பாதையில் அடுத்த மாதம் முதல் ரயில் சேவை தொடங்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கத்தில் தினமும் 280 மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில், 170 ரயில் சேவைகள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. மாநகரின் எல்லைப் பகுதிகள் விரிவடைந்துள்ளதால், மின்சார ரயில்களை செங்கல்பட்டு வரை அதிகரித்து இயக்கும் வகையில், தாம்பரம் - செங்கல்பட்டு இடையே சுமார் 30 கி.மீ தூரத்துக்கு 3-வது பாதை அமைக்கும் பணிகள் கடந்த 2016-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...