
புதுச்சேரியில் ரூ.320 கோடியில் கட்டவுள்ள புதிய சட்டப்பேரவை வளாகம் அடிக்கல் நாட்டு விழாவுக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகஸ்டில் புதுச்சேரி வரவுள்ளார்.
புதுச்சேரி மாநிலத்திற்கு ஒருங்கிணைந்த சட்டப்பேரவை வளாகம் தட்டாஞ்சாவடியில் உள்ளஅரசு இடத்தில் கட்டுவது தொடர்பாக சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் தலைமையில் நேற்று மாலை கூட்டம் நடந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்