Thursday, July 15, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/16/large/693614.jpgதிருவள்ளூரில் மூன்றாம் பாலித்தனத்தவர்களுக்கான ஆதார், வாக்காளர், குடும்ப அட்டைகளில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்

திருவள்ளூரில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான ஆதார், வாக்காளர், குடும்ப அட்டைகளில் திருத்தம் செய்யும் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டத்தில் வசிக்கும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றில் திருத்தம் செய்யவும், புதிய ஆதார் அட்டை உள்ளிட்டவற்றுக்கு பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் நேற்று திருவள்ளூர் - காமராஜர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை, வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மூலம் நடைபெற்ற இம்முகாமை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...