Thursday, July 1, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/02/large/688403.jpgவெங்கம்பாக்கம் கிராமத்தில் 11 வயது சிறுமி கொலை தொடர்பாக சிறுவன் கைது

சதுரங்கப்பட்டினத்தை அடுத்த வெங்கம்பாக்கத்தில் வீட்டிலிருந்து மாயமான 11 வயது சிறுமியின் உடல் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், இதுதொடர்பாக அதேப்பகுதியைச் சேர்ந்த சிறுவனை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், சதுரங்கப்பட்டினத்தை அடுத்த வெங்கம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். கூலி தொழிலாளி. இவரது மகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியே சென்றார். ஆனால், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால், பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சதுரங்கப்பட்டினம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...