Thursday, July 8, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/09/large/690998.jpgநெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றும் பொறியாளர்கள், அலுவலர்களுக்கு ரூ.28 கோடியில் மடிக்கணினிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மடிக்கணினிகளை வழங்கினார்.

நெடுஞ்சாலைத் துறை வெளிப்படைத் தன்மையுடன் திறமையாக இயங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ரூ.28.31 கோடி செலவில் 1,213 மடிக்கணினிகள் மற்றும் 1,484 கணினிகளை அலுவலகப் பயன்பாட்டுக்காக வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் நேற்று தொடங்கிவைத்தார். அதன்படி, அவர் 7 பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...