Monday, July 19, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/20/large/695116.jpgமாமல்லபுரத்தில் ரூ.18 கோடி மதிப்பிலான புதிய பேருந்து நிலைய ஒப்பந்தம் ரத்து?- பொதுப்பணித் துறை மூலம் பணிகளை மேற்கொள்ள கோரிக்கை

மாமல்லபுரத்தில் ரூ.18 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிக்காக தனியார்நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகதகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்வதேச சுற்றுலாதலமான மாமல்லபுரத்தில் ஸ்தலசயன பெருமாள் கோயில் முகப்பில் குறுகிய இடத்தில் பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இதனால், அரசு மற்றும் தனியார் பேருந்துகளை நிறுத்துவதற்காக புதிய பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...