Friday, July 2, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/03/large/688866.jpgபருத்தி விவசாயிகளின் மேம்பாட்டை கருத்தில்கொண்டு தமிழக பருத்தி சிறப்பு அபிவிருத்தி திட்டத்தை அறிவிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் கோரிக்கை

பருத்தி விவசாயிகளின் மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு தமிழக பருத்தி சிறப்பு அபிவிருத்தி திட்டத்தை அறிவிக்க வேண்டும் என முதல்வருக்கு தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) கோரிக்கை விடுத்துள்ளது.

தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க பருத்தி அபிவிருத்தி ஆராய்ச்சி கழக தலைவர் ஆர்.ரவிச்சந்திரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலகிலேயே மிகப்பெரும் ஜவுளி கேந்திரமாக தமிழகம் விளங்கி வருகிறது. ஆனால் பருத்தி மற்றும் செயற்கை இழை மூலப்பொருட்களுக்கு குஜராத், மகாராஷ்டிரா மற்றும் இதர மாநிலங்களையே தமிழகம் நம்பியுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து பருத்தியை தமிழகத்துக்கு கொண்டு வர கிலோவுக்கு ரூ.6 வரை செலவு செய்ய வேண்டியுள்ளதால், தமிழக ஜவுளி ஆலைகளின் போட்டி ஸ்திரத்தன்மை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...