Tuesday, July 27, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/28/large/698099.jpgசுதந்திரப் போராட்ட தியாகிக்கு 1951-ம் ஆண்டு ஒதுக்கப்பட்ட நிலத்தைப் பெற 70 ஆண்டுகளாக போராடும் வாரிசுகள்: கைகொடுப்பாரா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட புதுப்பேட்டை பாரதியார் தெருவில் வசித்து வருபவர் யுவராஜ் (63). இவரது தந்தை சுதந்திர போராட்ட தியாகி ஸ்ரீராமராஜி. தாயார் முனியம்மாள். யுவராஜூயுடன் பிறந்தவர்கள் மொத்தம் 6 பேர் உள்ளனர். தியாகி ராமராஜின் சுதந்திரப் போராட்டப் பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் கடந்த 1951-ம் ஆண்டு சூளகிரி அருகே தியானதுர்க்கம் மற்றும் காமன்தொட்டி ஆகிய கிராமங்களில் 15 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.

இந்த நிலத்தை ஒப்படைக்கக் கோரி ஸ்ரீராமராஜி 33 ஆண்டுகளாக மனு அளித்து வந்த நிலையில் 1984-ம் ஆண்டு உயிரிழந்தார். தொடர்ந்து அவரது மனைவி முனியம்மாள் 26 ஆண்டுகளாக மனு அளித்து வந்தவர், கடந்த 2010-ல்உயிரிழந்தார். தற்போது அவரது மகன் யுவராஜ் 11 ஆண்டுகளாக நிலத்தை ஒப்படைக்க வலியுறுத்தி மனுக்கள் அளித்து வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...