Wednesday, July 7, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/08/large/690689.jpgதமிழகத்தில் தடுப்பூசி கையிருப்பில் இல்லை; கரோனா தடுப்பூசி மையங்கள் மூடல்: பொதுமக்கள் ஏமாற்றம்

தமிழகத்தில் கரோனா தடுப்பூசி கையிருப்பில் இல்லாததால் பல மையங்கள் மூடப்பட்டன. இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

கரோனா பரவலைத் தடுக்க கோவாக்சின், கோவிஷீல்டு ஆகியதடுப்பூசிகள் போடும் பணி இந்தியாமுழுவதும் கடந்த ஜன.16-ம் தேதி தொடங்கப்பட்டது. தமிழகத்தில் மக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டு வரும் நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடு அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...