Saturday, July 31, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/01/large/699718.jpgகீழமை நீதிமன்றங்களில் உள்ள காலியிடங்களுக்கு தமிழகம் முழுவதும் எழுத்துத் தேர்வு

கீழமை நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது.

தமிழகத்தில் கீழமை நீதிமன்றங்களில் காலியாக உள்ள 1,911 அலுவலக உதவியாளர்கள், 110 சுகாதார பணியாளர்கள், 496 காவலர்கள், 593 மசால்ஜி மற்றும் இரவுக் காவலர்கள், 189 துப்புரவு பணியாளர்கள், 28 தோட்டக்காரர்கள் உள்ளிட்ட 3,200-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...