Thursday, July 22, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/23/large/696052.jpgஅரசு மற்றும் தனியார் பேருந்துகளில் கூடுதல் எண்ணிக்கையில் ஏற்றி செல்லப்படும் பயணிகள்: தொற்று பரவல் அதிகரிக்கும் என சுகாதார துறை எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் பேருந்து களில் கூடுதல் எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச் செல்வதால் கரோனா தொற்று பரவல் அதிகரிக் கும் என சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர்.

கரோனா ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் பேருந்துகள், 50 சதவீத பயணிகளுடன் இயக்கலாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆனால், அவரது அறிவிப்பு காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது. அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிகளின் கூட்டம் வழக்கம் போல் உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...