Wednesday, July 28, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/29/large/698493.jpgஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் மீது சிறப்பு கவனம்: அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, சமூக சீர்திருத்த துறைகளின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:

மகளிர், குழந்தைகள், மூன்றாம் பாலினத்தவர், மூத்த குடிமக்களின் பாதுகாப்பு உரிமை மற்றும் நலனை உறுதிசெய்ய வேண்டும். திருமண நிதியுதவித் திட்டங்களில் தகுதிவாய்ந்த பயனாளிகள் எவரும் விடுபடாமல் உரிய காலத்தில் பயன்களை வழங்க வேண்டும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...