
வங்கிகளிலிருந்து அனுப்புவதுபோன்று வரும் குறுஞ்செய்தியின் லிங்க்கை கிளிக் செய்து பணத்தை இழக்க வேண்டாம் என சைபர் க்ரைம் போலீஸார் எச்சரித்துள்ளனர்.
அண்மைக்காலமாக பலரதுசெல்போன்களுக்கு வங்கிகளிலிருந்து வருவதுபோல குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) வருகிறது. அதில், “அன்பான வாடிக்கையாளரே உங்களது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. அதை புதுப்பித்துக் கொள்ள கேஒய்சி, பான் கார்டு, ஆதார்கார்டு உட்பட மேலும்சில விவரங்களை தெரிந்துகொள்ள இந்த லிங்க்கை (https://ift.tt/3l13hQZ) திறந்து பாருங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்