Saturday, July 10, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/11/large/691945.jpgபுதிய தொழில்நுட்பத்துடன் இயக்கப்படுவதால் அரசு பேருந்து ஆயுட்காலம் நீட்டிப்பு: போக்குவரத்து துறை உத்தரவு

புதிய தொழில்நுட்ப வடிவமைப்புடன் பேருந்துகள் இயக்கப்படுவதால், அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தை அதிகரித்து போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.

கரோனா ஊரடங்கு காலத்தில்அரசு பேருந்துகள் முழு அளவில்இயங்கவில்லை. தற்போது அளித்துள்ள ஊரடங்கு தளர்வினால் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல், அரசு பேருந்துகளின் வடிவமைப்புகளில் காலத்துக்கு ஏற்றவாறு புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இதனால், அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தை அதிகரித்து தமிழக அரசு போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...