Wednesday, July 21, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/22/large/695833.jpgரூ.15 லட்சம் கடனுக்கு ரூ.43 லட்சம் கொடுத்த வியாபாரி; கந்து வட்டி கொடுமையால் தற்கொலை: கொரட்டூரில் 2 பேர் கைது

கந்து வட்டி கொடுமையால் கொரட்டூரில் வியாபாரி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (43). இவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும், இரு மகள்களும் உள்ளனர். செல்வகுமார் கொரட்டூரில் சுரங்கப் பாதை அருகே மளிகைக் கடை நடத்தி வந்தார். கடையை விரிவுபடுத்துவதற்காக கொரட்டூர் எல்லையம்மன் நகரைச் சேர்ந்த பிரகாஷ் (28) என்பவரிடம் ரூ.4 லட்சமும், அதே பகுதி தில்லைநகரைச் சேர்ந்த தியாகராஜன் (52) என்பவரிடம் ரூ.11 லட்சமும் கடனாக பெற்றிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...