Saturday, July 3, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/04/large/689211.jpgகரோனா தொற்றைத் தொடர்ந்து செங்கை மாவட்டத்தில் டெங்குவால் 22 பேர் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதாரத் துறையினர் தீவிரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் 22 பேர்பாதிக்கப்பட்டுள்ளனர். தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத் துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள்பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதற்கிடையே, டெங்கு காய்ச்சல் பாதிப்புஅதிகரித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே டெங்குவால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டத்தில் டெங்குவின் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...