Saturday, July 24, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/25/large/697053.jpgதமிழ் இணைய ஒருங்குறி விளக்க பயிற்சி: அமைச்சர் தொடங்கி வைத்தார்

தமிழ் இணைய ஒருங்குறி, ஒருங்குறி மாற்றியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது குறித்தசெயல்முறை விளக்கப் பயிற்சியை அமைச்சர் மனோ தங்கராஜ் இணைய வழியாக தொடங்கிவைத்தார்.

இந்த செயல்முறை விளக்கத்தின்போது, தமிழ் ஒருங்குறி எழுத்துருவான ‘மருதம்’ எவ்வாறு பதிவிறக்கம் செய்வது, ஒருங்குறி எழுத்துருவை தட்டச்சு செய்ய எந்த விசைப்பலகை உகந்தது மற்றும் முன்னர், வானவில்-அவ்வையார், ஸ்ரீலிபி, பாமினி,டேம், டேப் முதலான குறியீட்டுமுறையில் தட்டச்சு செய்யப்பட்டஆவணங்களை இந்த மென்பொருளைக் கொண்டு எவ்வாறு ஒருங்குறிக்கு மாற்றுவது போன்றவை குறித்து இந்தக் கூட்டத்தில் விளக்கப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...