Saturday, July 17, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/18/large/694455.jpgராம்கோ ஆலையில் விரிவுபடுத்தப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி மையம் தொடக்கம்

விருதுநகர் அருகே ராம்கோ நிறுவனத்தில் ரூ.85 லட்சத்தில் விரிவுபடுத்தப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

விருதுநகர் அருகே ஆர்.ஆர்.நகர் ராம்கோ சிமெண்ட் ஆலையில் விரிவுபடுத்தப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி, எம்எல்ஏக்கள் சீனிவாசன், தங்கபாண்டியன், ரகுராமன், அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...