Saturday, July 24, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/25/large/697057.jpg‘இந்து தமிழ் திசை’, வி.எஸ்.நடராஜன் முதியோர் அறக்கட்டளை சார்பில் முதியோருக்கு ஆன்லைனில் இலவச யோகா பயிற்சி: வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை நடக்கிறது

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், டாக்டர்வி.எஸ்.நடராஜன் முதியோர் நலஅறக்கட்டளை சார்பில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் முதியோருக்கான இலவச யோகாபயிற்சி ஆன்லைனில் நடத்தப்பட்டு வருகிறது.

வயதான காலத்தில் உடலையும், உள்ளத்தையும் நலமாக வைத்திருக்க மருந்து, மாத்திரைகளால் மட்டும் முடியாது. யோகா பயிற்சிசெய்வதன் மூலம் உடலையும், உள்ளத்தையும் புத்துணர்ச்சியாக, ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும். வயதுக்கேற்ப சிறு பயிற்சிகளை செய்வதன் மூலம் ஏராளமான பலன்களை பெற்று நலமுடன் வாழலாம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...