Wednesday, July 14, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/15/large/693288.jpgஅரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மனநல சிகிச்சைக்கான அத்தியாவசிய மருந்துகள் பற்றாக்குறை: தொடர்ச்சியான சிகிச்சை கிடைக்காமல் மனநோயாளிகள் பாதிப்பு

அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைகளில் மனநல சிகிச்சைக்கான அத்தியாவசிய மருந்துகள் விநி யோகம் இல்லை என புகார் எழுந் துள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மன நலக் குறைபாடுகளுக்கு சிகிச்சை அளிக்க மனநலத் துறை உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...