Monday, July 19, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/20/large/695095.jpgதொழிலக கூட்டுறவு சேவை சங்கத்தில் 3,509 கூடுதல் உறுப்பினர்களை சேர்க்க என்எல்சி அனுமதி: நெய்வேலி இல்லத்தில் பட்டியலை வெளியிட்டார் நிறுவன தலைவர்

என்எல்சி நிறுவனத்தில் உள்ள தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம்வருடாந்திர பராமரிப்புப் பணி களில் பணிபுரிந்து வரும் தொழி லாளர்களை, தமிழக அரசின் கீழ் செயல்படும் என்எல்சி தொழிலக கூட்டுறவு சேவைகள் சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்ப்பதற்கான பணிமூப்புப் பட்டியலை என்எல்சி தலைவர் ராகேஷ்குமார் வெளி யிட்டார்.

என்எல்சி இந்தியா நிறு வனத்தின் பணிகளை, தமிழக அரசின் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் தொழிலக கூட்டுறவு சேவை சங்கம் மற்றும் அலுவலக பராமரிப்பு சேவை சங்கம் ஆகியவற்றில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் மற்றும் தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலமாக பணியாற்றும் தொழிலாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...