
கள்ளக்குறிச்சி மாவட்டம் வக்ஃப் நிறுவனத்தில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பி.என்.தர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆட்சியர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்