Thursday, July 22, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/23/large/696214.jpgஅதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமியுடன் அண்ணாமலை சந்திப்பு: மாநில பொதுச்செயலாளர், துணைத்தலைவர் உடனிருந்தனர்

தமிழக பாஜக தலைவராகப் பொறுப்பேற்றுள்ள கே.அண்ணாமலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், மத்திய இணை அமைச்சரானதைத் தொடர்ந்து விருப்ப ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி கே.அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...