Tuesday, July 6, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/07/large/690248.jpgஉலக விலங்கு வழி நோய்கள் தினத்தை முன்னிட்டு செல்லப் பிராணிகளுக்கு சிறப்பு முகாம் நடைபெற்றது

உலக விலங்கு வழி நோய்கள் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கால்நடை துறை சார்பில் செங்கல்பட்டில் செல்லப் பிராணிகளுக்கு சிறப்பு முகாம் நடைபெற்றது. செங்கல்பட்டு கால்நடை துறை உதவி இயக்குநர் சாந்தி தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் வீட்டில் வளர்க்கும் பூனை, நாய், பறவைகள் போன்றவற்றுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதுகுறித்து கால்நடை துறை உதவி இயக்குநர் சாந்தி கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...