
‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், மாஸ்டர் மேஜிஸியன் வசந்த் உடன்இணைந்து வழங்கும் குடும்ப மேஜிக் நிகழ்ச்சி ஜுலை 11-ம் தேதி ஆன்லைனில் நடைபெறவுள்ளது.
கரோனா பரவலைத் தடுத்திடும் வகையில் வீடுகளிலேயே தனித்திருக்கும் பெற்றோர் மற்றும் குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், மாஸ்டர் மேஜிஸியன் வசந்த் உடன்இணைந்து குடும்ப மேஜிக் நிகழ்ச்சியை ஆன்லைனில் நடத்துகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்