Monday, July 19, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/20/large/695106.jpgஅனைத்துக் கட்சிக் குழுவுடன் டெல்லி சென்று மேகேதாட்டு அணைக்கு எதிர்ப்பு தெரிவிப்போம்: புதுவை முதல்வரிடம் அதிமுக மனு

மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி குழுவுடன் டெல்லி சென்று மத்திய அரசிடம் எதிர்ப்பு தெரிவிக்க வலியுறுத்தி முதல்வர் ரங்கசாமியிடம் அதிமுக மனு அளித்துள்ளது.

புதுவை கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் முதல்வர் ரங்கசாமி, பொதுப்பணி துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...