Saturday, July 17, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/18/large/694461.jpgகரோனா தொற்று அச்சத்தைப் போக்கி வாழ்க்கைக்கான அர்த்தத்தை தந்தவர்கள் மருத்துவர்கள்: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்

சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நேற்று பல்கலைக்கழக நாள் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. துணைவேந்தர் சுதா சேஷய்யன் வரவேற்றார்.

தமிழக சுகாதாரத் துறை அமைச்சரும், பல்கலை. இணைவேந்தருமான மா.சுப்பிரமணியன் விழாவைத் தொடங்கிவைத்து, அதிக மதிப்பெண் பெற்ற 125 மாணவ, மாணவிகளுக்கு 185 பதக்கங்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார். விழாவில், சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், சிறப்பு பணி அலுவலர் ப.செந்தில்குமார், பல்கலை. பதிவாளர் ம.பா.அஸ்வத் நாராயணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...