Friday, July 23, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/24/large/696681.jpgசென்னை - காரைக்கால் இடையே விரைவில் பயணிகள் கப்பல் சேவை

சென்னை - புதுச்சேரி - காரைக்கால் இடையே விரைவில் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கப்படும் என்று சென்னை துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது,

‘‘சாகர்மாலா திட்டத்தின் கீழ் கடலோர படகு போக்குவரத்தை மேம்படுத்த, மத்திய துறைமுகம், கப்பல், நீர்வழி போக்குவரத்து அமைச்சகம் நடவடிக்கை எடுத்துவருகிறது. இதன்படி, ரோரோரோபேக்ஸ் என்ற சரக்கு, பயணியர் கப்பல் சேவைக்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...