Tuesday, July 27, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/28/large/697975.jpgகரோனா போன்ற பேரிடர் தொற்று காலத்தில் நோயாளி அருகே செல்லாமல் சிகிச்சையளிக்க சாதனம்

கரோனா போன்ற பேரிடர் தொற்றுக் காலத்தில் மருத்துவர் நோயாளி அருகே செல்லாமல் தொலைவிலிருந்தே 24 மணி நேரமும் கண்காணித்து சிகிச்சை வழங்க `அனிட்ரா ரிமோட் கண்ட்ரோல்' என்ற சாதனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கரோனா போன்ற பேரிடர் காலத்தில் மருத்துவர்கள், நோயா ளிகளுக்கு அருகே சென்று அவர்களைக் கண்காணித்து சிகிச்சை வழங்குவது சவாலாக உள்ளது. நோயாளிகளுக்குச் சிகிச்சையைத் தொடர்வதற்கு முன் தொற்றுநோய் பரிசோதனை செய்து அதன் முடிவு `நெகட்டிவ்' என வந்தால்தான் அருகில் சென்று சிகிச்சை வழங்க முடி கிறது. அதனால், நோயாளிக ளுக்குச் சிகிச்சை வழங்குவது தாமதமாகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...