Tuesday, August 3, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/04/large/701008.jpgகாவிரிக் கரைகள், கடற்கரைகள் வெறிச்சோடின: டெல்டா மாவட்டங்களில் 2-வது ஆண்டாக களையிழந்த ஆடிப்பெருக்கு விழா

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஆடிப்பெருக்கு நாளில் முக்கிய கோயில்களில் தரிசனம் செய்யவும், நீர்நிலைகளில் வழிபாடு நடத்தவும் தடை விதிக்கப்பட்டதால், டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து 2-வது ஆண்டாக ஆடிப் பெருக்கு விழா நேற்று களையிழந்தது.

தமிழ் மாதங்களில் பெண் தெய்வங்களுக்கு உகந்ததாகக் கருதப்படும் ஆடி மாதத்தின் முக்கிய நிகழ்ச்சியான ஆடி 18-ம் தேதி ஆடிப் பெருக்கு விழா சிறப்பாகக் கொண்டாடப்படும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...