Wednesday, August 25, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/26/large/709178.jpgகே.டி.ராகவன் பற்றி வெளியான சர்ச்சை வீடியோ; பாஜக குழு விசாரணையை தொடங்கியது : வீடியோ வெளியிட்ட மதன் ரவிச்சந்திரன் கட்சியில் இருந்து நீக்கம்

தமிழக பாஜக பொதுச்செயலாளராக இருந்த கே.டி.ராகவன் பற்றி வெளியான சர்ச்சை வீடியோ குறித்து பாஜக குழு விசாரணையை தொடங்கியுள்ளது.

தமிழக பாஜக பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் வாட்ஸ்அப் வீடியோ அழைப்பில் பாஜகவைச் சேர்ந்த பெண்மணி ஒருவரிடம் தவறாகப் பேசுவது போன்ற வீடியோ சமூக வலைதளம் ஒன்றில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து கே.டி.ராகவன் பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் பதவியை நேற்று முன்தினம் ராஜிநாமா செய்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...