Thursday, August 5, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/06/large/701858.jpgஅதிமுக உட்கட்சி தேர்தலில் முதல்கட்டமாக அண்ணா பேரவைக்கு ஆக.14 முதல் 5 கட்டமாக தேர்தல்: ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு

அதிமுக உட்கட்சி தேர்தலில் முதல் கட்டமாக, அண்ணா தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகள் தேர்தல் ஆகஸ்ட் 14-ம் தேதி தொடங்கி 5 கட்டமாக நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் பல்வேறு அமைப்புகளுக்கான தேர்தலை நடத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்திய நிலையில், உட்கட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் கட்சித் தலைமை ஈடுபட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக,அதிமுக அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் அரசு போக்குவரத்து கழக மண்டலங்கள், பணிமனைகளின் நிர்வாகிகள் பொறுப்புகளுக்கான தேர்தல் நடத்தப்பட உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...