Sunday, August 8, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/09/large/702850.jpgஆடி அமாவாசையை முன்னிட்டு கோயில் குளங்களின் அருகே ஏராளமானோர் தர்ப்பணம்

ஆடி அமாவாசையை முன்னிட்டு கோயில்களில் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், கோயில் குளங்களின் அருகே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முன்னோருக்கு தர்ப்பணம் செய்தனர்.

ஆடி மாதத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான ஆடி அமாவாசை நேற்று கடைபிடிக்கப்பட்டது. வழக்கமாக இந்த நாளில், ஆறு, கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் பக்தர்கள் நீராடி, முன்னோருக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். இதனால், கடற்கரைகள், கோயில் குளங்களின் படித்துறைகள் உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...