Monday, August 2, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/03/large/700573.jpgநோயாளிகளின் உடல்நலத்தை சீராக்க கடவுளால் அனுப்பப்பட்டவர்கள் மருத்துவர்கள்: ‘மருத்துவ நட்சத்திரம்’ விருது வழங்கும் விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் புகழாரம்

நோயாளிகளின் உடல்நலத்தை சீராக்க கடவுளால் அனுப்பப் பட்டவர்கள் மருத்துவர்கள் என்றுகோவையில் நடந்த ‘மருத்துவ நட்சத்திரம்’ விருது வழங்கும் விழாவில், கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தார்.

தேசிய மருத்துவர் தினத்தையொட்டி, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுடன் லிம்ரா ஓவர்சீஸ் எஜூகேஷன், டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா, ஜி.ஆர்.டிஜூவல்லர்ஸ், இந்திய மருத்துவ சங்கம் - தமிழ் மாநிலப் பிரிவு மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் இணைந்து, அர்ப்பணிப்புடன் பணியாற்றிவரும் மருத்துவர்களுக்கு ‘மருத்துவ நட்சத்திரம்’ விருது வழங்கும் விழா கோவையில் நேற்று முன்தினம் (1-ம் தேதி) நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...