Saturday, August 28, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/29/large/710308.jpgநிறுவனர் பாரிவேந்தர் பிறந்தநாளை முன்னிட்டு எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் கல்வி வழிகாட்டி தினம் கொண்டாட்டம்: ‘தி இந்து’ குழுமத்துடன் இணைந்து நடத்தப்பட்ட வெப்பினார்களுக்கு பாராட்டு

எஸ்ஆர்எம் அறிவியல், தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் (SRMIST) நிறுவனர் டி.ஆர்.பாரிவேந்தரின் பிறந்தநாள் கடந்த 24-ம் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி, எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் கல்விவழிகாட்டி தினம் கொண்டாடப்பட்டது.

‘தி இந்து’ குழுமத்துடன் இணைந்து, மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் இணைய வழியில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட ‘எஸ்ஆர்எம் விர்ச்சுவல் கான்கிளேவ்’ தொடர் வெப்பினார்களுக்கு இந்நிகழ்ச்சியில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...