Tuesday, August 17, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/18/large/706232.jpgமரவள்ளிக்கிழங்கு பயிரில் மாவுப்பூச்சி தாக்குதலை தடுத்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்: பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வேண்டுகோள்

சட்டப்பேரவை அலுவல் நேற்று காலை தொடங்கிய நிலையில், கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்தது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைர்பழனிசாமி பேசினார்.

அப்போது, பேரவைத் தலைவர் அனுமதி அளித்த நிலையில்,அவை முன்னவர் துரைமுருகன்,பூஜ்ய நேரம், கவன ஈர்ப்புத் தீர்மானம் குறித்து விளக்கினார். பிறகு,அதிமுக உறுப்பினர்கள் பேசஅனுமதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேசியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...