Sunday, August 8, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/09/large/702924.jpgதீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி புகார்; ஜம்மு - காஷ்மீரில் 40 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை: பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன

தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது தொடர்பாக ஜம்மு - காஷ்மீரில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் 40 இடங்களில் நேற்று சோதனை நடத்தினர்.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஜமா-அத்தே இஸ்லாமி இயக்கத்தின் மூத்த உறுப்பினர்களின் அலுவலகம் உட்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. கடந்த ஒரு மாதத்தில் நடைபெறும் மூன்றாவது சோதனை இதுவாகும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...