Saturday, August 28, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/29/large/710250.jpgஓரிக்கை மகா பெரியவர் மணிமண்டபத்தில் தெய்வீக ஓவியங்கள் கண்காட்சி: காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திரர் பார்வையிட்டார்

காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கையில் உள்ள மகா பெரியவர் மணிமண்டப வளாகத்தில் ஓவியர் மணிவேலு வரைந்த தெய்வீக ஒவியங்கள் கண்காட்சியை காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பார்வையிட்டார்.

காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கையில் மகா பெரியவர் மணிமண்டபம் உள்ளது. இங்கு காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கடந்த ஜூலை 24 முதல் வரும் செப். 20-ம் தேதி வரை தங்கியிருந்து சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டித்து வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...