Tuesday, August 3, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/04/large/700978.jpgஅதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து புகழேந்தி வழக்கு- ஓபிஎஸ், இபிஎஸ் நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் சம்மன்

அதிமுக செய்தித் தொடர்பாளராக பதவி வகித்த வா.புகழேந்தி கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட அவதூறு வழக்கில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம்,பழனிசாமி ஆகியோர் நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் சம்மன் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக மாநில அதிமுக செயலாளராக பதவி வகித்தவர் வா.புகழேந்தி. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக செய்தித் தொடர்பாளராகவும், ஜெயலலிதா பேரவை இணை செயலாளராகவும் பதவி வகித்துவந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...